ARUVI Cakes

ARUVI Cakes A little bliss in every bite.�

உங்களின் இனிமையான தருணங்களை இன்னும் அழகாக்க, சுவையான மற்றும் தரமான கேக்குகளை நாமே தயாரித்து வழங்குகிறோம்! 🌟உங்களுக்குப் ...
10/05/2026

உங்களின் இனிமையான தருணங்களை இன்னும் அழகாக்க, சுவையான மற்றும் தரமான கேக்குகளை நாமே தயாரித்து வழங்குகிறோம்! 🌟

உங்களுக்குப் பிடித்தமான சுவையிலும், டிசைனிலும் கேக்குகளைப் பெற்றுக்கொள்ள இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்! 📞

​📍 தொடர்புகளுக்கு:
அருவி கேக்ஸ் (ASvi Cakes)

📞 தொலைபேசி: 076 496 3854

📌 முகவரி: சின்னக் கடை, மன்னார்.

05/05/2026

நீங்களும் சுவையான கேக் செய்யக் கற்றுக்கொள்ளலாம்!

​எங்களது கேக் மேக்கிங் கிளாஸில் இணைந்து கொள்ளுங்கள்.

ஆரம்பநிலை முதல் மேம்பட்ட நுட்பங்கள் வரை அனைத்தும் கற்றுத் தரப்படும்.
​️
விரைவில் புதிய வகுப்புகள் தொடங்கவுள்ளன!

​இன்றே பதிவு செய்ய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
ASvi Cakes
076 496 3854
📍 Mannar

​ ​ ​

02/05/2026

அன்புக்குரியவர்களுக்கு ஒரு இனிப்பான சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமா? 🎁🍫

​நாவில் கரையும் எமது ஸ்பெஷல் லாவா கேக் இப்போது ஆர்டர்களுக்கு கிடைக்கிறது!

சூடாக, சுவையாக, அப்படியே உங்கள் இல்லம் தேடி...

​இப்போதே உங்கள் ஆர்டர்களை முன்பதிவு செய்யுங்கள்! 📩

​📍 அருவி கேக்ஸ் (Aruvi Cakes)
சின்னக் கடை, மன்னார்.
(ஒரு வாரத்திற்கு முன்பே உங்கள் ஆர்டர்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!)

​ ​

27/04/2026

Your Celebrations, Our Cakes! 🥳🎂

​உங்கள் கொண்டாட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதனை மேலும் சிறப்பாக்க அருவி கேக்ஸ் (Aruvi Cakes) எப்போதும் தயார்!

​✅ 100% தரம் மற்றும் சுவை

✅ பிரத்யேகமான டிசைன்கள்

✅ உங்கள் விருப்பத்திற்கேற்ற கேக் வகைகள்

​இன்றே உங்கள் கேக்கினை முன்பதிவு செய்யுங்கள்!

​📍 இடம்: சின்னக் கடை, மன்னார்.

📱 அழைக்க: 076 496 3854

15/04/2026

எங்கள் வகுப்பில் உருவான சில அழகான ரோஜாக்கள்! 🌹

​யார் சொன்னது ரோஜாக்கள் செடியில் தான் பூக்கும் என்று?

இதோ எங்கள் மாணவர்களின் கைவண்ணத்தில் பூத்திருக்கிறது!

நீங்களும் இதே போன்று கற்றுக் கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்......
ARUVI Cakes
076 496 3854
📍 Mannar.

புதிய விடியல்... புதிய நம்பிக்கை! ☀️​இலையதிர் காலம் முடிந்து, வசந்தம் பிறக்கும் இந்த இனிய சித்திரை நாளில், நம் வாழ்விலும...
14/04/2026

புதிய விடியல்... புதிய நம்பிக்கை! ☀️

​இலையதிர் காலம் முடிந்து, வசந்தம் பிறக்கும் இந்த இனிய சித்திரை நாளில், நம் வாழ்விலும் மகிழ்ச்சி பூக்கட்டும். துயரங்கள் மறைந்து, வெற்றிகள் குவியட்டும்! 🌸

​அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎍✨

07/04/2026

📢 Admissions are OPEN!

​Seats are filling up fast. Don’t wait until the last minute—secure your future today!

​👉 Register Now:
📍 Location: ARUVI Academy
Sinnakadai,
MANNAR.
📞 Contact: 076 496 3854

​Don’t miss out! Your journey to success starts here. 🚀

🛒 இன்றே உங்கள் ஆர்டரை முன்பதிவு செய்யுங்கள்! (Book Your Orders Today!)​💬 ஆர்டர் செய்ய DM செய்யவும் அல்லது அழைக்கவும்:ASv...
07/04/2026

🛒 இன்றே உங்கள் ஆர்டரை முன்பதிவு செய்யுங்கள்!
(Book Your Orders Today!)

​💬 ஆர்டர் செய்ய DM செய்யவும் அல்லது அழைக்கவும்:
ASvi Cakes
076 496 3854
📍 Mannar.

✨ Tamil & Sinhala New Year SPECIAL GIVEAWAY ALERT! ✨Celebrate this blessed season with sweetness! 💕Win a 4 -piece Browni...
05/04/2026

✨ Tamil & Sinhala New Year SPECIAL GIVEAWAY ALERT! ✨

Celebrate this blessed season with sweetness! 💕
Win a 4 -piece Brownies Box worth LKR 1000 from 🍫🎁

To enter & win:
1️⃣ Follow us (Aruvi Cakes) on Instagram & Facebook
2️⃣ Like this post + engage with our recent posts (likes, comments, & shares)
3️⃣ Tag 3 friends in the comments
4️⃣ Share this post to your stories & tag us

Multiple entries allowed, the more you engage, the better your chances! 🌟

📅 Winner will be announced on 28th of April 2026.

Good luck, and may this Tamil & Singhala New Year be filled with blessings and joy! 💫

GiveawayContest CelebrateWithLove GiveAway Mannar AruviCakes

சான்றிதழ் என்பது ஒரு காகிதம் மட்டுமல்ல, உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம். 🥂🎓Certified Bakers! 📜✔ஒரு ஆசிரியராக, என் மா...
05/04/2026

சான்றிதழ் என்பது ஒரு காகிதம் மட்டுமல்ல, உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம். 🥂🎓
Certified Bakers! 📜✔

ஒரு ஆசிரியராக, என் மாணவர்கள் ஒரு கலையை முழுமையாகக் கற்றுக்கொண்டு, இன்று சான்றிதழ்களுடன் புன்னகைப்பதைப் பார்ப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. 🎓✨

​ஆரம்பத்தில் தயக்கத்துடன் வந்தவர்கள், இன்று மிகச்சிறந்த கேக்குகளை உருவாக்கும் கலைஞர்களாக மாறியிருக்கிறார்கள்.

உங்கள் அனைவரின் இந்த புதிய தொடக்கம் வெற்றிகரமாக அமையட்டும்! 🍰💖

ARUVI Cakes
076 496 3854
📍Mannar...

BakingLife ProudTeacher FutureEntrepreneurs

05/04/2026

Try something Rich & Fudgy! 🔥

எங்களின் Special Brownie Cake.
இது வெறும் Cake இல்ல, ஒரு Emotions! 🍫❤️

இன்றே ஆர்டர் செய்யுங்கள்! 📥
​ARUVI Cakes
076 496 3854
📍Mannar

Address

Sinnakkadai
Mannar Town
41000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARUVI Cakes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARUVI Cakes:

Share