SED Pages Eragama

SED Pages Eragama This page for Irakkama Division Enterprenuer, where you can promote and share your business, websit

Pre Visit Business Analysis Physical at irakkamam office held on 15/10/2025
15/10/2025

Pre Visit Business Analysis Physical at irakkamam office held on 15/10/2025

28/08/2025

அஸ்ஸலாமு அலைக்கும் /வணக்கம்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய தரத்தில் எவ்வாறு இறைச்சி சம்பல் உற்பத்தி செய்யலாம் என்பது தொடர்பான 2 மணி நேர செயல்முறை பயிற்சி எமது இறக்காம பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Zoom தொழில்நுட்பம் மூலமாக குறித்த நிகழ்வு எதிர்வரும் 3/9/2025 புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை இடம்பெற இருப்பதால் விருப்பமுள்ள முயற்சியாளர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள லிங்க் மூலமாகவோ அல்லது Zoom Id மூலமாகவோ இணைந்து கொள்ள முடியும். இணைந்து கொள்ள முடியாதவர்கள் Sed Ampara அல்லது Kirana Radio page மூலம் நேரலையில் காணலாம்.
Topic: "Technical training for How to make export level Beef Sambal" (Tamil medium)
Time: September 3, 2025 10:00 AM
https://gurus-club.zoom.us/j/88995379806?pwd=NkDZ8vJ47AUH7AwhTpeIilFKYvb0zw.1
Meeting ID: 744 972 0365
Passcode: 123456
………………………………………

Small Enterprises Development Division -Sed Ampara

Costing program at Divisional Secretariat irakkamam
28/08/2025

Costing program at Divisional Secretariat irakkamam

Address

Divisional Secretariat
Ampara
APR32000

Telephone

0632222259

Website

Alerts

Be the first to know and let us send you an email when SED Pages Eragama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SED Pages Eragama:

Share