01/07/2026
செலவு மேலாண்மை மற்றும் விலை நிர்ணய உத்திகள்!
உங்கள் வணிகச் செலவுகளைச் சரியாகக் கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரிக்கும் விலை நிர்ணய உத்தியை உருவாக்க விரும்புகிறீர்களா? சிறு தொழில் மேம்பாட்டுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரத்யேக இலவச ஆன்லைன் கருத்தரங்கில் இணைந்து கொள்ளுங்கள். சர்வதேச தகுதிபெற்ற முதன்மை வணிக ஆலோசகரிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொண்டு உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்!
📋 கருத்தரங்கு விபரங்கள்:
தலைப்பு: செலவு மேலாண்மை மற்றும் விலை நிர்ணய உத்தி (Cost Management & Price Strategy)
திகதி: 2026.07.02 (வியாழக்கிழமை)
நேரம்: முற்பகல் 10:00 - மதியம் 12:00 மணி வரை
மொழி: தமிழ்
கட்டணம்: முற்றிலும் இலவசம்
🎙️ வளவாளர்:
Mr. I.M Nasar
(Hons MBA), (Hons) BBM, LLB
International License Trainer, Lead Trainer & Business Coach
Entrepreneurship Development Training Officer - I
Small Enterprises Development Division
🏛️ ஏற்பாடு:
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு
சிறு தொழில் மேம்பாட்டுப் பிரிவு
📞 தொடர்புகளுக்கு: 011 266 2174
🌐 இணையதளம்: sed.gov.lk
🔗 பதிவு செய்வதற்கான லிங்க் (Link) கருத்துரையில் (First Comment) கொடுக்கப்பட்டுள்ளது!
👉 Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/LjvWrA8NtxvBEel5d0H2DA
🔗 The Zoom link is available in the first comment!