Veerabagu Bakery

Veerabagu Bakery Bread and Lemon Tea Special Vadivelu's own Bakery caught by Akka

05/20/2017
தல 57 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த இடத்திலா ?- விபரம் உள்ளேதல அஜித் நடிப்பில் பெயரிடாத தல 57 படப்பிடிப்பு மிக ...
10/19/2016

தல 57 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த இடத்திலா ?- விபரம் உள்ளே

தல அஜித் நடிப்பில் பெயரிடாத தல 57 படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. ஆஸ்திரியாவில் படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது ஹைதராபாத்தில் மிக முக்கியமான காட்சிகளை ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்து வருகிறார் இயக்குனர் சிவா.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை வட இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளார், படத்தில் அஜித் முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வடஇந்தியாவுக்கு தேடி செல்லும் போல் காட்சி உள்ளதாம்.

இதனால் அடுத்த கட்டப்படப்பிடிப்பை அங்கேயே நடத்தவுள்ளாராம். இப்படத்தில் சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்.

10/02/2015
நாடு உருப்பட்ட மாதிரிதான்...
04/01/2015

நாடு உருப்பட்ட மாதிரிதான்...

01/14/2014

தங்களுக்கும், தங்கள் நண்பர்களுக்கும் & தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Address

Lanford Town
New York, NY
10013

Alerts

Be the first to know and let us send you an email when Veerabagu Bakery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Veerabagu Bakery:

Share