Dhiyas cake Vavuniya

Call Directions Website

Dhiyas cake Vavuniya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhiyas cake Vavuniya, Bakery, Station Road, Kurumankadu. Vavuniya, Vavuniya.

Dhiya’s Cakes | Vavuniya 🎂
Baking Classes & Cake Workshops
Custom Cakes • Trending Desserts • Pre-Orders
Made with love, made for your moments
Vavuniya | 📞 076 390 2446

14/10/2026

வீட்டிலிருந்தே Professional Cake Making & Decoration கத்துக்க ஆசையா?

கேக் செய்ய ஆசை இருந்தும் நேரடியாக Class-க்கு வர முடியலையா? இனி அதைப் பற்றிக் கவலை வேண்டாம்!

Dhiya’s Cakes-இன் LIVE Online Classes மூலம் வீட்டிலிருந்தே Professional Techniques-ஐ கற்றுக்கொள்ளலாம்!

✅ Step-by-Step Live Demonstrations
✅ Detailed Explanations & Professional Techniques
✅ Interactive Learning Sessions
✅ கேள்விகளுக்கு உடனுக்குடன் விளக்கம்
✅ வீட்டிலிருந்தே Practical Learning

எங்களுடைய நோக்கம் Class நடத்துவது மட்டுமல்ல… நீங்கள் தன்னம்பிக்கையுடன் தனியாக Cake செய்யக் கற்றுக்கொள்வதுதான்!

ONLINE CLASS ADMISSIONS OPEN!

📩 Join பண்ண விருப்பமா? இப்பவே Inbox பண்ணுங்க அல்லது WhatsApp-ல் தொடர்புகொள்ளுங்க!

📲 076 3902446
📍 Dhiya’s Cakes | Vavuniya

💬 Comment "ONLINE" to get Course Details!

“Cake செய்ய ஆரம்பிச்சோம்…ஒரு Brand உருவாக்கணும்னு கனவு காண ஆரம்பிச்சுட்டோம்!” 🔥🎂Orders குறைவாக இருக்கலாம்…Reach குறைவாக ...
14/10/2026

“Cake செய்ய ஆரம்பிச்சோம்…
ஒரு Brand உருவாக்கணும்னு கனவு காண ஆரம்பிச்சுட்டோம்!” 🔥🎂

Orders குறைவாக இருக்கலாம்…
Reach குறைவாக இருக்கலாம்…
Growth slow-ஆ இருக்கலாம்…

ஆனா Goal மட்டும் மாறாது. 💪

Today’s small bakery.
Tomorrow’s big dream. ✨

Dhiya’s Cake

Students’ Final Exam Work | September Batch 2026 கற்றல் பயணத்தின் இறுதியில், எமது மாணவர்கள் தங்களுடைய திறமைகளையும் படைப்...
13/10/2026

Students’ Final Exam Work | September Batch 2026

கற்றல் பயணத்தின் இறுதியில், எமது மாணவர்கள் தங்களுடைய திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கிய அழகான Cake Creations!

Cake Baking, Decoration & Sugar Flowers ஆகியவற்றில் கற்றுக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி, தங்களுடைய Final Practical Exam-ஐ சிறப்பாக நிறைவு செய்த மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️

ஒவ்வொரு Cake-உம் அவர்களின் முயற்சி, பொறுமை மற்றும் திறமைக்கான அழகான அடையாளம்!

📍 Dhiya’s Cakes Academy – Vavuniya 📞 076 390 2446

கற்றலின் அழகான தருணங்கள்! ஒவ்வொரு கேக்கிற்குப் பின்னாலும் ஒரு புதிய கற்றல், புதிய முயற்சி, அழகான அனுபவம் இருக்கிறது! சரி...
12/10/2026

கற்றலின் அழகான தருணங்கள்!
ஒவ்வொரு கேக்கிற்குப் பின்னாலும் ஒரு புதிய கற்றல், புதிய முயற்சி, அழகான அனுபவம் இருக்கிறது!

சரியான வழிகாட்டல், தொடர்ச்சியான பயிற்சி, ஆர்வம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு மாணவியும் சிறந்த Cake Artist ஆக உருவாக வேண்டும் என்பதே எமது நோக்கம்.

உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள எங்களுடன் இணைந்திடுங்கள்!

📍 Dhiya’s Cakes – Vavuniya
📞 076 3902446

கற்றலின் அழகான தருணங்கள்! ❤️ஒவ்வொரு கேக்கிற்குப் பின்னாலும் ஒரு புதிய கற்றல், புதிய முயற்சி, அழகான அனுபவம் இருக்கிறது! ச...
12/10/2026

கற்றலின் அழகான தருணங்கள்! ❤️
ஒவ்வொரு கேக்கிற்குப் பின்னாலும் ஒரு புதிய கற்றல், புதிய முயற்சி, அழகான அனுபவம் இருக்கிறது!

சரியான வழிகாட்டல், தொடர்ச்சியான பயிற்சி, ஆர்வம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு மாணவியும் சிறந்த Cake Artist ஆக உருவாக வேண்டும் என்பதே எமது நோக்கம்.

உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள எங்களுடன் இணைந்திடுங்கள்!

📍 Dhiya’s Cakes – Vavuniya
📞 076 3902446

Dhiya’s Cake – Cake Baking & Decorating Classஎங்கள் Cake Baking Class-ல் மாணவர்களுக்கு cake preparation முதல் finishing ...
10/10/2026

Dhiya’s Cake – Cake Baking & Decorating Class

எங்கள் Cake Baking Class-ல் மாணவர்களுக்கு cake preparation முதல் finishing & decoration வரை ஒவ்வொரு கட்டமும் step by step-ஆ தெளிவாக செய்து காட்டப்படுகிறது.

சரியான baking techniques, cream handling, piping methods, finishing techniques மற்றும் வெவ்வேறு decorating styles ஆகியவற்றை புரிந்துகொண்டு, தாங்களாகவே confidently cake செய்யக்கூடிய வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் புகைப்படங்கள் எங்கள் வகுப்பில் செய்து காட்டப்பட்ட சில cake creations. ✨

Learn the technique. Practice with confidence. Create beautifully. 🤍

📍 Dhiya’s Cake – Vavuniya
📞 076 3902446

08/10/2026

Cake செய்யுறதை விட அதை Fridge-க்குள்ள வைக்கிறதுக்குத்தான் நாங்க படுற பாடு இருக்கே!

ஒருவழியா எல்லாத்தையும் அடுக்கி Cake-ஐ உள்ள வைச்சா… Fridge Door சாத்துப்படாது! 😂

Baker-களே… உங்க வீட்டிலயும் இதே கதையா?
சொல்லிட்டு போங்க 🤣👇

06/10/2026

Fondant cover பண்ணி finish பண்ண வரும்போது side-ல திடீர்னு tear ஆகிடுதா?

இதுக்கு பெரிய காரணம் எதுவும் இல்ல… பெரும்பாலும் சில சின்ன mistakes தான்!

இந்த சின்ன விஷயங்களை சரி பண்ணிட்டீங்கன்னா tear குறையும்… finishing-மும் இன்னும் clean & neat-ஆ வரும்.

Bakers & beginners கண்டிப்பா இந்த tip-ஐ save பண்ணி வைச்சுக்கோங்க! ❤️

04/10/2026

Caramel Pudding நாளை முதல் Dhiya’s Evening Cake Counter-ல் கிடைக்கும்!

மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

Vavuniya-வில் முதல் முறையாக இந்த Viral Dessert-ஐ enjoy பண்ணுங்க!

Smooth-ஆ, creamy-ஆ, மேல நிறைய caramel goodness-ஓட… 🤎🍮

நாளைக்கு miss பண்ணிடாதீங்க…
Come early & grab yours! 😍✨

03/10/2026

“Cake decorate பண்ணுறது easy தானே…”ன்னு ஆரம்பத்துல தோணும்…

ஆனா cream consistency, scraper angle, turn table control, smooth finishing — இவை எல்லாமே practice பண்ணிப் பழக வேண்டிய விஷயங்கள்.

First cake perfect ஆகாம இருக்கலாம்…
Second cakeல better ஆகும்…
Practice பண்ண பண்ண confidence தானாக வரும். ✨

அதனாலதான் எங்க classல just பார்த்துட்டு போற மாதிரி இல்ல…
Step by step learn பண்ணி, hands-on practice பண்ணி, நீங்களே cake decorate பண்ணிக்கொள்ளும் மாதிரி training கொடுக்கிறோம். 💕

Cake baking & decorating-ஐ proper-ஆ கற்றுக்கணுமா?

📍 Vavuniya
📞 076 3902446

Address

Station Road, Kurumankadu. Vavuniya
Vavuniya
43000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94763902467

Alerts

Be the first to know and let us send you an email when Dhiyas cake Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category