Anu icing cake

Anu icing cake all occasions cakes available. wedding cake, birthday cake, Anniversary cake, Engagement cake, Name

13/02/2026
Connect with Anu icing cake..
09/02/2026

Connect with Anu icing cake..

உங்கள் பார்ட்டிக்கு உகந்த அழகிய கேக்குகள் .....இதே போன்ற அழகிய கேக்குகளுடன் நீங்களும்  உங்கள் வீட்டு பார்ட்டிகளை சிறப்பா...
01/06/2022

உங்கள் பார்ட்டிக்கு உகந்த அழகிய கேக்குகள் .....

இதே போன்ற அழகிய கேக்குகளுடன் நீங்களும் உங்கள் வீட்டு பார்ட்டிகளை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள் .....

ஆடர் செய்ய உடனே எங்களை அழையுங்கள் ...




☎️☎️ 0770152654

உங்கள் வீட்டு அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் அனைத்து விதமான கேக்குகளையும் நாங்கள் தயார் செய்கின்றோம்... வீட்டிலிர...
04/10/2021

உங்கள் வீட்டு அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் அனைத்து விதமான கேக்குகளையும் நாங்கள் தயார் செய்கின்றோம்...
வீட்டிலிருந்தே விரும்பிய கேக் வகைகளை தொலைபேசி அழைப்பின் மூலம் ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்...

மேலதிக விபரங்களுக்கு.
தொலைபேசி : 0770152654
Whatsapp : 0770152654

வீட்டில் இருந்தவாறே பிறந்தநாள் கேக்,ஆண்டு விழா கேக், திருமண கேக்  மேலும் அனைத்து வகையான கேக்குகளையும் எம்மிடம்   பெற்றுக...
26/09/2021

வீட்டில் இருந்தவாறே பிறந்தநாள் கேக்,ஆண்டு விழா கேக், திருமண கேக் மேலும் அனைத்து வகையான கேக்குகளையும் எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் விருப்பத் தெரிவு கேக் படங்களை எமது வாட்சப்கு அனுப்பி வையுங்கள். அச்சு அசல் அதே மாதிரியான
வடிவ கேக்குகளை நாங்கள் உங்களுக்காக தயாரித்து வழங்குவோம் ..

ரூபா 1000 முதல் 1500 வரை மிக குறைந்த விலையில் தரமான கேக்குகளை நாங்கள் வழங்குகிறோம் ...

மேலதிக தகவலைப் பெற எம்மை அழைக்கவும் : 0770152654
வாட்சப் இல : https://wa.me/94770152654

எமது அன்பு வாடிக்கையாளரே...!!           இப்போது மிகவும் குறைந்த விலையில்  ஒரு தமிழ் எழுத்து கேக் 1400 /= ற்கும் ஆங்கில எ...
18/09/2021

எமது அன்பு வாடிக்கையாளரே...!!

இப்போது மிகவும் குறைந்த விலையில் ஒரு தமிழ் எழுத்து கேக் 1400 /= ற்கும்
ஆங்கில எழுத்து கேக் 900/= ற்கும் பெற்றுக் கொள்ளலாம் .....

உங்கள் வீட்டு அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் அனைத்து விதமான கேக்குகளையும் நாங்கள் தயார் செய்கின்றோம்... வீட்டிலிர...
07/09/2021

உங்கள் வீட்டு அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் அனைத்து விதமான கேக்குகளையும் நாங்கள் தயார் செய்கின்றோம்...
வீட்டிலிருந்தே விரும்பிய கேக் வகைகளை தொலைபேசி அழைப்பின் மூலம் ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்...

மேலதிக விபரங்களுக்கு.
தொலைபேசி : 0770152654
Whatsapp : 0770152654

அற்புதமான கேக்குகளின்  தொகுப்புகள்...!! ஒரு விதிவிலக்கான கேக்கின் மூலம்  உங்களின்  ஏராளமான, தாராளமான  காதலை வெளிப்படுத்த...
23/08/2021

அற்புதமான கேக்குகளின் தொகுப்புகள்...!! ஒரு விதிவிலக்கான கேக்கின் மூலம் உங்களின் ஏராளமான, தாராளமான காதலை வெளிப்படுத்த Anu icing cake சரியான வழியாகும் . உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்க நீங்கள் சிறந்ததை மட்டுமே விரும்புவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், அதனால்தான் நாங்கள் உங்களுக்காக மிகவும் அக்கறையுடனும் மலிவு விலையிலும் தயார் செய்கிறோம் ....
விலை 1200 ல் ஆரம்பமாகிறது. நாங்கள்இப்பொழுது உங்களது ஆடர்களை ஏற்றுக்கொள்கிறோம். ஆ நீங்கள் கேட்ட மாற்றங்களைப் பொறுத்து விலைகள் இன்னும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ போகலாம். மேலும் எங்களைப் பின்தொடரவும்: பேஸ்புக் Page மூலம் ....

Delivery Available

எமது Whatsapp Direct link : https://wa.me/94770152654

உங்கள் பார்ட்டிக்கு உகந்த அழகிய கேக்குகள் .....இதே போன்ற அழகிய கேக்குகளுடன் நீங்களும்  உங்கள் வீட்டு பார்ட்டிகளை சிறப்பா...
21/08/2021

உங்கள் பார்ட்டிக்கு உகந்த அழகிய கேக்குகள் .....

இதே போன்ற அழகிய கேக்குகளுடன் நீங்களும் உங்கள் வீட்டு பார்ட்டிகளை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள் .....

ஆடர் செய்ய உடனே எங்களை அழையுங்கள் ...

Home Delivery Available


☎️☎️ 0770152654

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் கனவுகளின் கேக்குகளை கொடுங்கள்....இதோ உங்கள்  குழந்தைகளுக்கான கனவுக் கேக்குகளை எங்களிடம் ...
20/08/2021

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் கனவுகளின் கேக்குகளை கொடுங்கள்....

இதோ உங்கள் குழந்தைகளுக்கான கனவுக் கேக்குகளை எங்களிடம் ஆடர் செய்து பெற்றுக் கொள்ளுங்கள் .....

எங்களை அழையுங்கள் : 0770152654

Address

Sir Pon Ramanathan Road
Jaffna
400000

Telephone

+94770152654

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anu icing cake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anu icing cake:

Share

Category