SAI Athavan Helping Hands

SAI Athavan Helping Hands All your needs under one roof ...

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் 🎉
14/04/2022

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் 🎉

14/01/2022
எமது குழுமத்தின் நன்மதிப்பை பாதிக்காதவாறு அனைவருக்கும் நம்பிக்கையான, நேர்மையான சேவையினை வழங்குவதற்காக நிபந்தனைகளுடன் ஆதன...
19/08/2021

எமது குழுமத்தின் நன்மதிப்பை பாதிக்காதவாறு அனைவருக்கும் நம்பிக்கையான, நேர்மையான சேவையினை வழங்குவதற்காக நிபந்தனைகளுடன் ஆதன (காணி, வீடு) கொள்வனவு / விற்பனை சேவையினை நடைமுறை படுத்த தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய...
📍நீங்கள் எம்மிடம் காணி விற்பனைக்கு பதிவு செய்ய விரும்புவதாயின் உரிய காணியின் உரிமையாளராக இருந்தால் மட்டும் காணிக்குரிய ஆவணங்களை தெளிவான படங்களாக எமக்கு அனுப்பி வையுங்கள். அவற்றினை பரிசீலித்த பின்னர் மேலதிக விபரங்களுக்கு நாம் தங்களுடன் தொடர்பு கொள்வோம்.

📍 எமக்கூடாக கொள்வனவு செய்ய விரும்புபவர்கள், ஆதனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் பிரதேசங்கள், ஆதனத்தின் வகை மற்றும் விலை விபரங்களை எமக்கு அனுப்பிவைக்க முடியும்.

📍 எமக்கு ஊடாக கொள்வனவு செய்யும் ஆதனங்கள், முழுமையாக சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டு அறிக்கை வழங்கப்படும்.

நன்றி!

SAI Athavan Helping Hands


கழிவு நீர் சுத்திகரிப்பு சேவைகளுக்குSAI Athavan Helping Hands
17/08/2021

கழிவு நீர் சுத்திகரிப்பு சேவைகளுக்கு

SAI Athavan Helping Hands

இலங்கையின் ஏற்றுமதி தரத்திலான சமையலுக்கான வாசனை திரவியங்களான ஏலம், கறுவா, கராம்பு போன்றவற்றையும் மற்றும் செத்தல் மிளகாய்...
12/08/2021

இலங்கையின் ஏற்றுமதி தரத்திலான சமையலுக்கான வாசனை திரவியங்களான ஏலம், கறுவா, கராம்பு போன்றவற்றையும் மற்றும் செத்தல் மிளகாய், புளி போன்ற பொருட்களையும் மொத்தமாக பெற்றுக்கொள்ள

SAI Athavan Helping Hands




உங்கள் அன்புக்குரியவர்களது இனிமையான நிகழ்வுகள், பிரியாவிடை வைபவங்கள் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்குமான சகல விதமான நினைவு ப...
10/08/2021

உங்கள் அன்புக்குரியவர்களது இனிமையான நிகழ்வுகள், பிரியாவிடை வைபவங்கள் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்குமான சகல விதமான நினைவு பரிசுகளையும் வடிவமைத்து பெற்றுக்கொள்ள...

SAI Athavan Helping Hands




உங்கள் இல்லங்கள், வியாபார நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கான பாதுகாப்பு சேவைகள் மற்றும் சுத...
07/08/2021

உங்கள் இல்லங்கள், வியாபார நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கான பாதுகாப்பு சேவைகள் மற்றும் சுத்திகரிப்பு சேவைகளுக்கு...

SAI Athavan Helping Hands

பனம், தென்னம் கைவினை பொருட்கள் மற்றும் மரத்தினால் ஆன கைவினை பொருட்கள், பரிசு பொருட்கள் போன்றவற்றை தேவைகளுக்கு ஏற்ற வகையி...
06/08/2021

பனம், தென்னம் கைவினை பொருட்கள் மற்றும் மரத்தினால் ஆன கைவினை பொருட்கள், பரிசு பொருட்கள் போன்றவற்றை தேவைகளுக்கு ஏற்ற வகையில் பெற்றுக்கொள்ள...

SAI Athavan Helping Hands
products

உத்தரவாதத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்ற சேவைகளுக்குSAI Athavan Helping Hands
03/08/2021

உத்தரவாதத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்ற சேவைகளுக்கு

SAI Athavan Helping Hands

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கடலுணவு கருவாட்டு வகைகளை சுகாதார முறைப்படி பொதி செய்து பெற்றுக்கொள்ள...SAI Athavan Helping Hands...
02/08/2021

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கடலுணவு கருவாட்டு வகைகளை சுகாதார முறைப்படி பொதி செய்து பெற்றுக்கொள்ள...

SAI Athavan Helping Hands

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற அளவுகளில், சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட Rich cake மற்றும் யாழ்ப்பாண பாரம்பரிய சிற்றுண்டி வகை...
01/08/2021

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற அளவுகளில், சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட Rich cake மற்றும் யாழ்ப்பாண பாரம்பரிய சிற்றுண்டி வகைகளை பெற்றுக்கொள்ள...
SAI Athavan Helping Hands


Address

Kondavil
Jaffna
40000

Telephone

+94753409000

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAI Athavan Helping Hands posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAI Athavan Helping Hands:

Share