RKS Cake Batticaloa

RKS Cake Batticaloa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RKS Cake Batticaloa, Cupcake Shop, Batticaloa.

19/12/2021
11/11/2021

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

11.11.2021 (வியாழன்)

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

அதித கன மழையினால் அவதியுரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

மழையினால் இன்னலுரும் வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள், உடல் நலம் குன்றியோர் ஆகிய அனைவருக்காகவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

வீடுகளில் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு, உணவும், தங்க இருப்பிடமும் கிடைத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் மற்றும் பிரவசத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்கள் அனைவருக்காகவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Address

Batticaloa
176

Telephone

+94773550527

Website

Alerts

Be the first to know and let us send you an email when RKS Cake Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category