08/07/2024
வந்தவாசியில் ஆதரவற்ற முதியவரின் சடலத்தை அடக்கம் செய்த தமுமுக:
வந்தவாசியில் ஆதரவற்றவ முதியவர் ஒருவர் இறந்த நிலையில் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திலிருந்து தமுமுக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.காவல்துறை கேட்டுக் கொண்டதற்கினங்க வந்தவாசி நகர துணைச் செயலாளர் பங்காளி சதாம் உசேன் அவர்கள் தமுமுக ஆம்புலன்ஸின் மூலம் சடலத்தை மீட்டு உடனிருந்து அடக்கம் செய்தார்.
தகவல்:
தமுமுக-மமக,
வந்தவாசி நகரம்.
திருவண்ணாமலை (வ) மாவட்டம்.