08/11/2025
வாழ்க்கைப் பயணத்தில் ஒரே நாளில் பிறந்த நட்சத்திரங்களே! அப்பாவுக்கும் மகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறுவதில் ( ) பெருமிதம் கொள்கிறது. கேக்குடன் எங்கள் அன்பு கலந்த வாழ்த்துகளையும் அனுப்பியுள்ளோம். இன்றுபோல் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்."