11/12/2021
சென்னையில் ஆலடிப்பட்டியான் அல்வா கடை கருப்பட்டி காபி கடையின் புதிய கிளையை 12/12/21 நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கிறோம்.சுட சுட திருநெல்வேலி அல்வா மற்றும் கருப்பட்டி காபி மற்றும் பண்டங்கள் பலகாரங்கள்
திருநெல்வேலியில் இருந்து தினமும்..
தொடர்புக்கு 9952101075 /9952959657
அனைவரும் வருக பேராதரவு தருக..!
முகவரி :: ஆலடிப்பட்டியான் அல்வா கடை கருப்பட்டி காபி,எண்.125/3,பெங்களூர் நெடுச்சாலை,ஸ்ரீபெரும்புதூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.(ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட் அருகில்)