Sri Balamurugan Vilas, Nellai Lala Sweets & Bakes

Sri Balamurugan Vilas, Nellai Lala Sweets & Bakes Sri Balamurugan Vilas Nellai Lala Sweets&Bakes, Pollachi.

📸✨ World Photography Day – சுவையையும் ஒரு அழகான Frame-ஆ பிடிக்கலாம்!ஒரு நல்ல புகைப்படம் நினைவுகளை மட்டும் அல்ல… சுவையையு...
19/08/2026

📸✨ World Photography Day – சுவையையும் ஒரு அழகான Frame-ஆ பிடிக்கலாம்!

ஒரு நல்ல புகைப்படம் நினைவுகளை மட்டும் அல்ல… சுவையையும் உயிரோட்டமாக காட்டும்! 😍
இந்த World Photography Day-ல், நம்ம favourite snacks-ஐ கூட ஒரு perfect shot-ஆ capture பண்ணலாம். 📷🥜

Nellai Lala Sweets-ன் crispy & tasty mixture-ஐ பார்த்தாலே ஒரு click போடணும் போல இல்லையா? 😋

18/08/2026

Jurassic World-ல இத காட்ட மறந்துட்டாங்க! 🦕💥

மனுஷங்க மட்டுமில்ல, டைனோசரே நம்ம பாலமுருகன் விலாஸ் ஸ்வீட்ஸுக்கு Fan தான் போல! 😋 Pure Ghee, Authentic Taste & Ultimate Crunch!

இப்போவே வந்து உங்க ஃபேவரிட் ஸ்வீட்ஸை அள்ளிக்கோங்க! ✨

TamilFoodie TraditionalSweets PureGheeSweets SouthIndianSweets TamilMemes ReelsViral TrendingReels ErodeFoodies TamilFoodReels ExplorePage

சுதந்திரத்தின் இனிமையை கொண்டாடுவோம்! ✨இந்த சுதந்திர தினத்தில் தேசப்பற்றுடன், இனிப்பையும் பகிர்ந்து மகிழுங்கள்! ❤️💚🧡Nella...
15/08/2026

சுதந்திரத்தின் இனிமையை கொண்டாடுவோம்! ✨

இந்த சுதந்திர தினத்தில் தேசப்பற்றுடன், இனிப்பையும் பகிர்ந்து மகிழுங்கள்! ❤️💚🧡

Nellai Lala Sweets – ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் இனிமை! 🍰

🌍✨ சர்வதேச இளைஞர் தின வாழ்த்துகள்! ✨🌍இன்றைய இளைஞர்கள்தான் நாளைய இந்தியாவின் மிகப்பெரிய பலம். 💪கனவுகளை தைரியமாகத் துரத்து...
12/08/2026

🌍✨ சர்வதேச இளைஞர் தின வாழ்த்துகள்! ✨🌍

இன்றைய இளைஞர்கள்தான் நாளைய இந்தியாவின் மிகப்பெரிய பலம். 💪
கனவுகளை தைரியமாகத் துரத்துங்கள், புதிய மாற்றங்களை உருவாக்குங்கள், சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருங்கள்! 🇮🇳

இந்த சர்வதேச இளைஞர் தினத்தில், உங்கள் வாழ்க்கையை இனிமையாக்கும் தரமான இனிப்புகளுடன் கொண்டாடுங்கள்! 🍬❤️

Nellai Lala Sweets சார்பில் அனைவருக்கும் இனிய International Youth Day நல்வாழ்த்துகள்! 🎉

📍 மகாலிங்கபுரம் பிரிவு, சேரன் நகர், தேர்நிலை பஸ் ஸ்டாப், பொள்ளாச்சி.

06/08/2026

ஒவ்வொரு விழாவையும் இன்னும் இனிமையாக்கும் ஒரே தேர்வு Balamurugan Vilas! 😍

📍 Visit Us:
5 Corner, Magalingapuram Pirivu, Seran Nagar, Thindal Bus Stop, Pollachi.
📞 Call: 78080 70703

✨ இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்! ✨நீரும், நிலமும், நம் வாழ்வும் செழிக்கச் செய்யும் புனிதமான ஆடிப்பெருக்கு திருநாளி...
03/08/2026

✨ இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்! ✨

நீரும், நிலமும், நம் வாழ்வும் செழிக்கச் செய்யும் புனிதமான ஆடிப்பெருக்கு திருநாளில், உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும் வளமும் என்றும் பெருகட்டும்! 🌾💛

இந்த இனிய நாளை உங்கள் குடும்பத்தினருடன் சுவையான பாரம்பரிய இனிப்புகளோடு கொண்டாடுங்கள். 🍬🥮

நெல்லை லாலா ஸ்வீட்ஸ் சார்பாக அனைவருக்கும் மனமார்ந்த ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்! 🙏🌸

📍 5 கார்னர், மகாலிங்கபுரம் பிரிவு, சேரன் நகர், தேர்நிலை பஸ் ஸ்டாப், பொள்ளாச்சி.
📞 78080 70703

#தமிழ்பண்டிகை #ஆடிப்பெருக்கு #இனிப்பானகொண்டாட்டம்

சமோசாவும் சூடான டீயும்... இதைவிட Perfect Combo வேற இருக்கா? 😍❤️இந்த International Friendship Day-யில் உங்கள் Best Friend...
30/07/2026

சமோசாவும் சூடான டீயும்... இதைவிட Perfect Combo வேற இருக்கா? 😍❤️

இந்த International Friendship Day-யில் உங்கள் Best Friend-ஓட Nellai Lala Sweets-க்கு வந்து இந்த சுவையான ஜோடியை Enjoy பண்ணுங்க! 💛

25/07/2026

ஒவ்வொரு இனிப்பும் ஒரு சந்தோஷமான தருணம்! ❤️✨
உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சுவையும் தரமும் நிறைந்த Balamurugan Vilas Sweet Box-ஐ பரிசளியுங்கள். 🎁🍭

ஒவ்வொரு விழாவையும் இன்னும் இனிமையாக்கும் ஒரே தேர்வு Balamurugan Vilas! 😍

📍 Visit Us:
5 Corner, Magalingapuram Pirivu, Seran Nagar, Thindal Bus Stop, Pollachi.
📞 Call: 78080 70703

Every move counts just like every sweet moment! ♟️🍬Celebrate International Chess Day with strategy, sweetness, and smart...
20/07/2026

Every move counts just like every sweet moment! ♟️🍬
Celebrate International Chess Day with strategy, sweetness, and smart choices. Make every move a little sweeter with Nellai Lala Sweets!

😄😊 ஒவ்வொரு Emoji-க்கும் ஒரு இனிமையான நினைவு இருக்கிறது!🍬💛இந்த World Emoji Day-யில், உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கு...
17/07/2026

😄😊 ஒவ்வொரு Emoji-க்கும் ஒரு இனிமையான நினைவு இருக்கிறது!🍬💛

இந்த World Emoji Day-யில், உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் இனிப்புகளை Nellai Lala Sweets-லிருந்து ருசித்து மகிழுங்கள்! 🍭✨

லட்டு, ஜிலேபி, மைசூர்பாக் என ஒவ்வொரு இனிப்பும் ஒரு Happy Emoji Moment!😍

📍 இன்று குடும்பத்துடன் வருக... இனிப்பான தருணங்களை கொண்டாடுங்கள்!

📍 Visit Us:
5 Corner, Magalingapuram Pirivu, Seran Nagar, Thindal Bus Stop, Pollachi.
📞 Call: 78080 70703

Address

Pollachi
642001

Telephone

+917808070703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Balamurugan Vilas, Nellai Lala Sweets & Bakes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Balamurugan Vilas, Nellai Lala Sweets & Bakes:

Shortcuts

Share