12/02/2020
அனைவருக்கும் வணக்கம் ,
மாலை நேரம் மட்டும் இயங்கி கொண்டு இருந்த சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட தானிய குடில் உணவகம் , இப்பொழுது காலை நேரமும், மணி 8 முதல் தன் சேவையை தொடங்கி உள்ளது .
அதில் வழக்கம் போல் இல்லாமல் ஓர் ஆரோகியமான உணவாக வழங்கி வருகிறோம். அவை நாட்டு கம்பில் தயாரிக்கப்பட்ட கம்பு ௬லு , பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட மோர் (கடைந்து எடுத்தது), வெந்தய கஞ்சி மற்றும் உளுந்த கஞ்சி போன்ற நல் உணவாக வழங்கி வருகிறோம். இது போன்ற நல் உணவு வகைகளை பரவலாக விற்பனை செய்யவும் அதை வீடுகளில் செய்யவும் நாம் பழக வேண்டும். இது போன்ற உணவு முறைகள் நமக்கும் நமது தலைமுறைக்கும் நோயின்றி ஆரோகியமான வாழ வழிவகுக்கும்.
நன்றி ,
இப்படிக்கு
தானிய குடில் ,
4/92, ஸ்ரீநகர், EB காலனி மெயின் ரோடு,
அய்யர் பங்களா ,
மதுரை-14
9600458215