05/07/2020
இரசாயன கலப்படங்களற்ற நாட்டுரக இயற்கையான உணவுப் பொருட்களாகிய சிறுதானியங்கள், தானியங்கள், மாவுப் பொருட்கள், பருப்புகள் & உலர் பழங்கள் பயிறு வகைகள், புத்துணர்வு பொருட்கள் எண்ணெய் வித்துக்கள், நறுமணப் பொருட்கள், பனைப் பொருட்கள், நாட்டு சக்கரை மற்றும் மெருகேற்றப்படாத அரிசிகள் எங்களிடம் கிடைக்கும்.
ஊட்டச்சத்து விரையம் இன்றி பாரம்பரிய முறையில் தயாரானது.
Address: 56/123, Marappa 2nd Street, Srinivaasa Theatre Road, Surampatti, Erode.