11/10/2025
கிருஷ்ண கமலம்.🪻
>இது நாகலிங்கம் பூ போன்ற அழகான மணம் கொண்டது.
>இது உண்ணக்கூடிய பூ அல்ல, ஆனால் இது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
>இது கொடியாக வளரக்கூடிய தாவரம்.
>இது சிறந்த மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளை ஈர்க்கக்கூடிய மலராகும்.
Passion flower.🪻
>It has a beautiful fragrance like Cannonball flower (Nagalingam poo)
>It's not an edible flower, but it is used in traditional medicine.
>It is a claimer plant, which needs support to claim.
>It is the best pollinator attractor.
Happy gardening!!🌿❤️
[Krishna kamalam, passion flower, terrace gardening, tamil gardening page]