30/11/2025
இறைவனின் கிருபையால்,
"அஜ்வா கேக்ஸ்" ன் விற்பனையகம் 11வது ஆண்டில் கால்பதிக்கின்றது.
"அஜ்வா கேக்ஸ்" ன் தரமான தயாரிப்புகளை சந்தைப்படுத்த பாலமாக விளங்கும் முகவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...