07/02/2026
கேக் ஐசிங் பயிற்சி நெறிக்கான புதிய பிரிவு அனுமதிகள் உள்வாங்கப்படுகின்றன.
பயிற்சியின் முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
உங்கள் அனுமதிகளை 20.02.2026 இற்கு முன்னர் முன்பதிவு செய்யுங்கள்.
மேலதிக விபரங்களுக்காக அழையுங்கள்📞 0760753860
Dream gallery fashion Academy