Brand New KILI

Brand New KILI From Jayakrishna Flour Mill, Since 1987.

100% இயற்கையான
கிளி முழு கோதுமை மாவு

கிளி முழு கோதுமை மாவு, உயர்‌ ரக கோதுமையை அதிநவீன வெளிநாட்டு
தானியாங்கி இயந்திரங்களை கொண்டு 18 முறை சுத்தம்‌ செய்து, அல்பிசா
என்ற நூதன இயந்திரம்‌ கொண்டு அரைத்து, கை படாமல்‌ தானியாங்கி
முறையில்‌ பேக்கிங்‌ செய்கின்றோம்‌...

கிளி முழு கோதுமை மாவில்‌ தயாரிக்கப்படும்‌ உணவு வகைகள்‌ மிகவும்‌
சுவையானதாகவும்‌. மிருதுவானதாகவும்‌. சத்தானதாகவும்‌ இருக்கும்‌.
மேலும் ஆர்டரி

ன்‌ பெயரில்‌ மட்டுமே அரைத்துத்‌ தருவதால்‌, கிளி முழு
கோதுமை மாவு புதிதாகவும்‌ இயற்கையாகவும்‌, எந்த விதமான
பதனச்சரக்குகள்‌ சேர்க்கப்படாமல்‌ நுகர்வோரை சென்று அடைகிறது.

Address

82/3, Maravankulam, Thirumangalam, Madurai
Tirumangalam
625706

Alerts

Be the first to know and let us send you an email when Brand New KILI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brand New KILI:

Shortcuts

Share